* ஜூன் 22-ல் பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரே | * ஜூன் 22-ல் பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரே |

பூவிருந்தவல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு …

பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி பூர்ணலதா அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஒரு மாத காலமாக வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடமும் சாலை விதிகளை குறித்தும் சாலை பாதுகாப்பை குறித்தும் விழிப்புணர்வை மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி பூரண லதா அவர்கள் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்..

மேலும்தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் ஸ்ரீ அரவிந்தோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி பூர்ணலதா அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *