* ஜூன் 22-ல் பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரே | * ஜூன் 22-ல் பிறந்தநாள் விழா காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரே |

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா வழங்கப்பட்டது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 22.06.2026 திங்கள் கிழமை அன்று தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் திரு.D.தினேஷ் குமார் அவர்களின் முன்னிலையில் R.முருகா, P.சதீஷ் குமார், A.மோகன் அவர்களின் தலைமையில் 48வது வார்டு சார்பாக தாம்பரம் கிழக்கு பகுதி பாரதமாதா தெருவில் பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.இதில் கலந்துக்கொண்ட அனைத்து த.வெ.க நிர்வாகிகளுக்கும் நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *